ABOUT US

Mrs. Sumanraj Amutha is the best one of the beautician Northern Province in srilanka. She is owner of beauty culture Ammu beautician centre. No-66A, Station Road, Vairavapuliyankulam. Vavuniya. Ammu is an excellent professional adviser and trainer.


The Ammu beautician centre stared in Northern Province 2008. Beautician professor Mrs. Sumanraj Amutha very perfect advisor. 2010 Ammu beautician centre going on Ammu Beauty Care private limited. Have lots arrangements in this centre.


  • Training centre
  • Beauty cultural way
  • The wedding facial and other services.

AMMU அழகு கலை நிலையத்தின் உரிமையாளர் திருமதி . சுமன்ராஜ் அமுதா சிறந்த professional அழகு கலை நிபுணராகவும் பெண்களின் அழகு தொடர்பான ஒரு ஆலோசகராகவும் சிறந்த அழகு கலை பயிற்சியாளராகவும் இருந்து வருகிறார்.


2008ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு முதன் முதலில் வடமாகாணத்தில் அழகு கலை சேவைகளை அன்றாடம் சிறந்த முறையில் சேவை வழங்கும் அழகு கலை நிலையமாகும்.


பின்னர் 2010ம் ஆண்டு பிரைவேட் லிமிடேட் ஆக மாற்றப்பட்டு அழகு கலை பயிற்சி நிலையமாகவும் இருந்து வருகிறது.